
இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் என்ன நடக்கப்போகிறது என ஆற்காடு கா.வெ.சீதாரம்மய்யர் பஞ்சாங்கம் மூலம் தெரிவித்துள்ளார்.
இதுவரை இந்த ஆண்டை பொறுத்தவரை, ஆற்காடு கா.வெ.சீதாரம்மய்யர் கணித்த பஞ்சாங்கம் படித்தான் பஞ்சாங்கம் நடந்து வருகிறது.அதற்கேற்றார் போல், தற்போது மழை வந்த வண்ணமே உள்ளது.
ஹேவிளம்பி ஆண்டு!!! வடகிழக்கு பருவமழை 2017
13 காற்றழத்த தாழ்வு மண்டலம் 7 பலஹீனம் ; 6 காற்றழத்த தாழ்வு மண்டலம் பலமடைந்து! திருவள்ளூர் ,நெல்லூர் ,விசாகபட்டினம், விஜயவாடா,ஒரிசா, அந்தமான், சென்னை, கடலூர், திருவாருர்,நாகப்பட்டினம்,மாயவரம்,கும்பகோணம்,கடலோர மாவட்டம்,சென்னையை தாக்கும்!
22.10.17 அரபிக்கடலில் காற்றழத்த தாழ்வு மண்டலம்
30.10.2017 காற்றழத்த தாழ்வு மண்டலம்
8.11.2017 காற்றழத்த தாழ்வு மண்டலம் உருவானது.
பஞ்சாங்கப்படயே தற்போது வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது என்பதால் தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தற்போது எந்த அளவிற்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதை இந்த சாட்டிலைட் படம் மூலம் பார்க்கலாம்
இதனை தொடர்ந்து தற்போது பஞ்சாங்கப் படி குறிப்பிட்டுள்ள அடுத்த நாள் என்ன தெரியுமா ?
14.11.2017 காற்றழத்த தாழ்வு மண்டலம் இராமேஸ்வரம் கிழக்கே 1450 கி.மீ என
அவர் குறிப்பிட்டுள்ள படி, அந்த நாட்களில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்
அரசியல் :
தமிழக அரசியலில் ஒரு மாற்றம் வரும்நாள் வெகு தொலைவில் இல்லை என்பதற்கு ஏற்ப, டிசம்பர் 12 ஆம் தேதியை குறித்து வைத்துள்ளார்.
அதற்கேற்றார் போல் தற்போதே தமிழகத்தில் பல அதிரடி ரெய்டு நடந்து வருகிறது ...இதனை அடுத்து வேறு என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது