சென்னை எஸ்பிஐ ஏடிஎம்களில் புதிய 500 ரூபாய் நோட்டுகள்

Asianet News Tamil  
Published : Nov 24, 2016, 06:36 PM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
சென்னை எஸ்பிஐ ஏடிஎம்களில்  புதிய 500 ரூபாய் நோட்டுகள்

சுருக்கம்

நாடெங்கும் தட்டுப்பாட்டில் இருந்து வந்த 500 ரூபாய் நோட்டுகள் சென்னை எஸ்பிஐ ஏடிஎம்களில் கிடைக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் 60 சதவிகித ஏடிஎம்களில் புதிய 500 ரூபாய்க்கான வடிவமைப்பு அமைக்கப்பட்டு , புதிய 500 ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட்டுள்ளது. சேலத்தில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று வந்துவிட்டது.

இந்தநிலையில், சென்னையில் புழக்கத்திற்கு வந்த புதிய 500 ரூபாய் நோட்டுகளை எஸ்பிஐ ஏடிஎம்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்று வருகின்றனர்.

இதுவரை 100 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைத்துவந்த நிலையில், சில்லரை தட்டுப்பாட்டை போக்கும் வகையில் புதிய 500 ரூபாய் நோட்டுகளின் வரவு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது

PREV
click me!

Recommended Stories

Sugar Price Shock: சர்க்கரை வாங்குவதிலும் கட்டுப்பாடா? Zepto, Instamart-ல் ஆர்டர் லிமிட்.. கடைகளிலும் புதிய விதிமுறை!
நேபாளம் திரிசூலி பகுதியில் மீண்டும் வெள்ள அபாயம்: டிரோன் காட்சிகள்!