கூரையைப் பிரித்து செல்போன் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள்; 48 செல்போன்களை திருடிக்கொண்டு எஸ்கேப்...

 
Published : Aug 04, 2018, 08:40 AM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
கூரையைப் பிரித்து செல்போன் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள்; 48 செல்போன்களை திருடிக்கொண்டு எஸ்கேப்...

சுருக்கம்

mystery people theft in cell phone shop 48 cell phones abased

திருப்பூர்

திருப்பூரில் செல்போனின் கடையின் மேற்கூரையைப் பிரித்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்து 48 செல்போன்களை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

கூரையைப் பிரித்து செல்போன் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 48 செல்போன்களை திருடிச் சென்ற சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த பெலிக்ஸ் ஜெரால்டு! சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய விஜய்! தவெகவினர் குஷி!
எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது