மகன் சாவில் மர்மம்; போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், உறவினர்கள் என 45 பேர் அதிரடி கைது...

 
Published : Jul 20, 2018, 10:15 AM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
மகன் சாவில் மர்மம்; போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், உறவினர்கள் என 45 பேர் அதிரடி கைது...

சுருக்கம்

mystery in Son death 45 people arrested for protesting including parents and relatives

தூத்துக்குடி

மகனின் சாவில் மர்மம் இருப்பதால் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 45 பேரை காவலாளர்கள் கைது செய்தனர். 

இதனால் அனுமதியின்றி முற்றுகைப் போராட்டம் நடத்தியதால் உடையாரின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் என மொத்தம் 45 பேரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர்.

மகனின் சாவில் மர்மம் இருப்பதால் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் இந்தப் பகுதியில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

PREV
click me!

Recommended Stories

நான் ஒரு பயங்கரமான ஆஃப் ஸ்பின்னர்.. விளையாட்டு வீரர்களுடன் சில்லாக வைப் செய்த முதல்வர் ஸ்டாலின்
ஒப்பந்த செவிலியர்களுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்! பணி நிரந்தரம்.. மகப்பேறு விடுப்பு உறுதி!