பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்  - கோடம்பாக்கத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் பேச்சு!

பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - கோடம்பாக்கத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் பேச்சு!

Published : Oct 08, 2026, 05:02 PM IST

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் நடைபெறும் சோர்ஸ் ரிடக்ஷன் (Source Reduction) எனப்படும் கொசுப்புழு ஒழிப்பு மற்றும் தடுப்பு பணிகளை அமைச்சர் அருண்ராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி ஆணையர், சிட்டி ஹெல்த் ஆபீசர் மற்றும் துணை ஆணையர்கள் முன்னிலையில் இந்த ஆய்வு நடைபெற்றது. கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொண்டு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் இந்த செய்தியாளர் சந்திப்பில் கேட்டுக்கொண்டார்.

03:35தூத்துக்குடி நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
07:44மருத்துவமனைகளில் மருந்து இல்லை... இது ஒரு கேடுகெட்ட ஆட்சி - தவெகவை கடுமையாக சாடிய கனிமொழி !
11:35சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!
09:01தேர்தல் செலவு தொடர்பான புகார்கள் மற்றும் விமர்சனங்கள்: அமைச்சர் ராஜ்மோகன் பதில் !
04:26வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !
05:45மின்சார தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: அவசர கால டெண்டர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
03:55சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் மழைநீர் வடிகால் ஆய்வு !
03:04சென்னையில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம்: வேல்முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது!
08:11சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்: இலங்கை துணை தூதரகம் முற்றுகை!