இணையத்தில் வெளிவந்தது மெர்சல் படம்..! படக்குழுவினர் அதிர்ச்சி..!

Asianet News Tamil  
Published : Oct 19, 2017, 12:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
இணையத்தில் வெளிவந்தது மெர்சல் படம்..! படக்குழுவினர் அதிர்ச்சி..!

சுருக்கம்

mersal film scenes released in socoal network

 தீபாவளிக்கு மெர்சல் படம்  தான் ஒரு சிறந்த பரிசாக இருந்தது.அதில் குறிப்பாக இளைஞர்களுக்கு சொல்லவே வேண்டாம்..... ஒவ்வொரு ரசிகர்களும் விஜய் மாதிரியே  ஸ்டைல் செய்ய தொடங்கி,அவர் போலவே கெட்அப் மாற்றி சினிமா பார்க்க வந்துள்ளனர் 
தீபாவளியே முடிந்து விட்டது. இருந்தாலும் மெர்சல் பட டாக் மட்டும் இளைஞர்கள்  மத்தியில் கொஞ்சம் கூட குறையவே இல்லை.

மெர்சல் படம் வெளியாவதில் இருந்து வந்த அனைத்து சிக்கல்களையும் மீறி, திட்டமிடப்பட்ட தேதியில் மெர்சல் படம்  திரைக்கு வந்ததே, மெர்சல் படத்திற்கு பெரும் வெற்றி என்றே சொல்லலாம் 

இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ்,பொதுவாகவே எந்த ஒரு புது படமாக  இருந்தாலும்,வெளியான  அதே தினமே இணையதளத்தில் வெளியிட்டு வந்தது அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான் 

ஆனால் மெர்சல் படத்தை பொறுத்தவரை மூன்று நாளைக்கு பின் தான் இணையத்தில்  வெளியிடுவோம் என  தமிழ் ராக்கர்ஸ் தெரிவித்து இருந்தனர்.இந்நிலையில் இந்த படத்தின் 16 நிமிட காட்சிகள் இணையதளத்தில் கசிந்துள்ளது.இணையத்தில் வெளியிடப்பட்ட படத்தின் காட்சிகளால் படக்குழுவினரும், விஜய் ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். 

எப்போது இணையத்தில் மெர்சல் திரைப்படம் வெளிவரும் என  காத்திருந்தவர்களுக்கு, இன்பஅதிர்ச்சி கொடுக்கும் விதமாக தற்போது  படத்தின் 16 நிமிட காட்சிகள் வெளியாகி  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை! சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்!
TASMAC: விஜய் ஆட்சியில் டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி.. இனி இரவு 10 மணிக்கு மேல் போட்டோ அனுப்பணும்!