liquor shop near temple and school village people fight
விருதுநகர்
விருதுநகரில் கோயில், பள்ளிக்கூடம் இருக்கும் இடங்களில் சாராயக் கடையை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்தது. இதனை எதிர்த்து சாராயக் கடை முன்பு திரண்ட கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.