
சென்னையில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கிருஷ்ணகிரியில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முன்பாக சுகாதாரப் பணியாளர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது குறித்த கேள்விக்கு அவர் விளக்கமளித்தார். மேலும், இந்தி திணிப்பு தொடர்பாக காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மற்றும் தேர்தல் ஆணையருக்கு எதிரான கூட்டணியின் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் கேள்விகளுக்கு அவர் பதிலளித்த வீடியோ காட்சிகளின் தொகுப்பு.