கூடங்குளம் அணுமின் கழகத்தில் வேலை வாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு

Asianet News Tamil  
Published : Nov 02, 2016, 02:51 AM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
கூடங்குளம் அணுமின் கழகத்தில் வேலை வாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு

சுருக்கம்

தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் இந்திய அணுமின் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 56 சுருக்கெழுத்தாளர், அசிஸ்டென்ட் கிரேடு - 1 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 56
பணியிடம்: திருநெல்வேலி
பணி மற்றும் காலியிடங்கள்:
பணி: Assistant Grade-1 (Human Resources) - 16
பணி: Assistant Grade-1 (Finance & Accounts) - 08
பணி: Assistant Grade-1 (Contracts & Materials Management) - 16
பணி: Steno Grade -1 - 16
வயதுவரம்பு: 31.12.2016 தேதியின்படி 21-28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“Manager (HRM), Recruitment Section, Kudankulam PO, Radhapuram Taluk, Tirunelveli Dist, Tamil Nadu – 627 106”.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி, பிப்ரவரி 2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://indiajobvacancy.com/wp-content/uploads/2016/10/NPCIL-Assistant-Steno-Notification-Application-Form-2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்.

PREV
click me!

Recommended Stories

TRB: சிறப்பு டெட் தேர்வு! காலை 9.30 தாண்டினால் நோ என்ட்ரி! பெல்ட், ஷூ-வுக்கு தடை... டிஆர்பி வெளியிட்டுள்ள முக்கிய கட்டுப்பாடுகள்!
Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!