மருத்துவமனைகளில் மருந்து இல்லை... இது ஒரு கேடுகெட்ட ஆட்சி - தவெகவை கடுமையாக சாடிய கனிமொழி !

மருத்துவமனைகளில் மருந்து இல்லை... இது ஒரு கேடுகெட்ட ஆட்சி - தவெகவை கடுமையாக சாடிய கனிமொழி !

Published : Oct 08, 2026, 05:02 PM IST

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் எம்பி கனிமொழி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான போதுமான மருந்துகளோ, மருத்துவர்களோ இல்லாத நிலையை சுட்டிக்காட்டி தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மக்கள் நலனில் அக்கறையின்றி கோடிக்கணக்கில் செலவழித்து தங்க மோதிரம் வழங்குவதிலும், மருத்துவர்களை நகைக்கடையில் வரிசையில் நிற்க வைப்பதிலும் மட்டுமே இந்த ஆட்சி கவனம் செலுத்துவதாக குற்றஞ்சாட்டிப் பேசினார்.

03:35தூத்துக்குடி நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
07:44மருத்துவமனைகளில் மருந்து இல்லை... இது ஒரு கேடுகெட்ட ஆட்சி - தவெகவை கடுமையாக சாடிய கனிமொழி !
11:35சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!
09:01தேர்தல் செலவு தொடர்பான புகார்கள் மற்றும் விமர்சனங்கள்: அமைச்சர் ராஜ்மோகன் பதில் !
04:26வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !
05:45மின்சார தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: அவசர கால டெண்டர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
03:55சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் மழைநீர் வடிகால் ஆய்வு !
03:04சென்னையில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம்: வேல்முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது!
08:11சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்: இலங்கை துணை தூதரகம் முற்றுகை!