கமலின் எதிர்காலம் இப்படிதான் இருக்குமாம்..! பிரபல ஜோதிடர் கணிப்பு..!

 
Published : Nov 10, 2017, 01:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
கமலின் எதிர்காலம் இப்படிதான் இருக்குமாம்..! பிரபல ஜோதிடர் கணிப்பு..!

சுருக்கம்

kamal will be elected as cm asap

கமல்ஹாசன் தமிழகத்தின் முதலமைச்சராவார் பிரபல சோதிடர் முன்னறிவிப்பு

பிரபல சோதிடர் ராடன் பண்டிட் கமல்ஹாசனின் ஜாதகம் மிகவும் அற்புதமான ஜாதகம் என்றும் அவர் அரசியலுக்கு வந்தால் எதிர்கட்சிகளை விட அதிக செல்வாக்கு பெற்றுவிடுவார் என தெரிவித்துள்ளார்

மேலும், கமல்ஹாசனின் ஜாதகம் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் ஜாதகத்தைப்போல இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது எம்.ஜி.ஆர்  சிறந்த  நடிகர் மட்டுமின்றி, சிறந்த  ஆட்சியாளர், தலை சிறந்த  முதல்வர் என்பது  நாடறிந்த  உண்மைதான்.....

 இன்னும் சொல்லப்போனால், நடிகராக  இருந்த ஒரு நபர்  சிறந்த  முதல்வராக  உருவெடுத்ததை நினைவு கூறும்  வகையில் அமைந்திருகிறது இந்த ஜோதிட கணிப்பு 

மேலும் கமல்ஹாசன் திரைப்படத்துறையில் பல வெற்றிகளை பெற்றாலும் தனது வாழ்க்கையை இன்னும் வாழவில்லை எனவும் அவர் இனிமேல் வாழப்போகும் வாழ்க்கைதான் மக்களுக்கான வாழும் வாழ்க்கை என தெரிவித்துள்ளார். மேலும் கமல்ஹாசன் 80 முதல் 90 வயது வரை ஆரோக்கியமாக இருப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலையெல்லாம் ராடன் பண்டிட் அவருடைய யூடுப் சேனலில் தெரிவித்துள்ளார்  என்பது  குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு