அடுத்த சோகம்..! முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் காலமானார்..!

 
Published : Feb 28, 2018, 12:33 PM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
அடுத்த சோகம்..! முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் காலமானார்..!

சுருக்கம்

justice rathinavel vel pandian died in chennai

அடுத்த சோகம்..! நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் காலமானார்

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த  முன்னாள் நீதிபதி இரத்தின வேல் பாண்டியன் காலமானார்

மண்டல கமிஷன் தொடர்பான வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கியவர் ரத்தினவேல் பாண்டியன்

89 வயதான ரத்தினவேல் பாண்டியன் உடல்நலகுறைவு காரணமாக மரணம்  அடைந்துள்ளார்

ரத்தினவேல் பாண்டியனின் மகன் சுப்பையா சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக  தற்போது உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

1988  ஆம்ஆண்டு முதல்1994 வரை உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் ரத்தினவேல் பாண்டியன்.

1929  பிப்ரவரி 13 ஆம் தேதி நெல்லை திருப்புடைமருதூரில் பிறந்தவர் ரத்தினவேல்  பாண்டியன்.

உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  இவர்,சிகிச்சை பலன் இன்றி  காலமானார்.

PREV
click me!

Recommended Stories

முதன்முறையாக வெளிப்படையாக பார்ப்பனர்களை தூக்கி பிடிக்கும் அரசியல் தலைவர்..! சீமானுக்கு விசுவாசமாக இருப்பார்களா பிராமணர்கள்?
காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?