ஐ.டி.ஐ மாணவன் தூக்குபோட்டு தற்கொலை; கல்லூரியில் பெற்றோரை அழைத்து வர சொன்னதால் விபரீதம்...

Asianet News Tamil  
Published : Jul 14, 2018, 12:57 PM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
ஐ.டி.ஐ மாணவன் தூக்குபோட்டு தற்கொலை; கல்லூரியில் பெற்றோரை அழைத்து வர சொன்னதால் விபரீதம்...

சுருக்கம்

ITI student hangs suicide

அரியலூர்

அரியலூரில் கல்லூரி நிர்வாகம் பெற்றோரை அழைத்து வர சொன்னதால் ஐ.டி.ஐ மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதன்படி, சம்பவ இடத்துக்கு விரைந்த ஆண்டிமடம் காவலாளர்கள் பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சிவசக்தி தூக்கில் பிணமாக தொங்கினார்.  உடலை மீட்ட காவலாளர்கள் அதனை உடற்கூராய்வு செய்ய அனுப்பி வைத்தனர். 

பின்னர் வழக்குப் பதிந்து காவலாளர்கள் பெற்றோரை அழைத்து வர சொன்னதால்தான் மாணவன் இறந்தரா? அல்லது வேறேதும் காரணம் இருக்கிறதா? என்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

டெய்லி எதுக்கு இப்படி குடிச்சிட்டு வரீங்க கேட்ட காதல் மனைவி.. ஃபுல் மப்பில் பிரவீன்குமார் செய்த அதிர்ச்சி
தமிழகத்தில் மழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்.. வானிலை மையம் முக்கிய அப்டேட்