குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து பொதுமக்கள் தீடிர் சாலை மறியல்; அதிர்ந்த ஊராட்சி செயலர்...

Asianet News Tamil  
Published : Jul 14, 2018, 12:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து பொதுமக்கள் தீடிர் சாலை மறியல்; அதிர்ந்த ஊராட்சி செயலர்...

சுருக்கம்

people held in road block protest for not supplying drinking water

அரியலூர்

அரியலூரில் குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து பொதுமக்கள் தீடிர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர், "சீராக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

PREV
click me!

Recommended Stories

புறமுதுகிட்டு ஓடும் பழனிச்சாமி..! உங்களுக்கு இந்த சேலஞ்செல்லாம் தேவை தானா,.? அமைச்சர் ரகுபதி விமர்சனம்
மைதா, ஆல்கஹால் இல்லாத தினை ப்ளம் கேக் | தேன் & நாட்டு சர்க்கரையின் சுவையில்|healthy recipe