டெங்குவை ஒழித்தலே முக்கியம் – கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம்…

Asianet News Tamil  
Published : Oct 03, 2017, 07:51 AM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
டெங்குவை ஒழித்தலே முக்கியம் – கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம்…

சுருக்கம்

It is important to destroy the dengue - resolution at the village council meeting ...

இராமநாதபுரம்

டெங்குவை ஒழித்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கமுதி ஒன்றியத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாராயணபுரம்,  கே.நெடுங்குளம், டி.புனவாசல் உள்ளிட்ட 53 கிராம ஊராட்சிகளில் நேற்று கிராம சபைக் கூட்டங்கள் நடைப்பெற்றன.

இந்த கூட்டத்திற்கு கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி முன்னிலை வகித்தார்.

இதில், “தனிநபர் கழிப்பறைகள் கட்டுதல், 

குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல்,

திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்தல்,

குப்பைகளை தெருக்களில் கொட்டுவதை தவிர்த்தல்,

கிராமத்தை தூய்மையாக பராமரிப்பது போன்ற தீர்மானங்களும் அதில் முக்கியத் தீர்மானமாக டெங்கு ஒழிப்பு தீர்மானமும் நிறைவேற்றபட்டன.

இதில், கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

எந்த அளவுக்கு போதை நடமாட்டம் இருக்கு பாருங்க ஸ்டாலின்! வெளிச்சம் போட்டு காட்டும் இரட்டை கொலை சம்பவம்! விடாத L.முருகன்
கையை வச்சுக்கிட்டு சும்மா இல்லாத திமுக கவுன்சிலர்! தொடையில் தட்டியதால் அலறிய விமான பெண்! இறுதியில் நடந்தது என்ன?