ஸ்டாலினிடம் கேட்க வேண்டிய கேள்வியா இது..?

Asianet News Tamil  
Published : Oct 19, 2017, 03:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
ஸ்டாலினிடம் கேட்க வேண்டிய கேள்வியா இது..?

சுருக்கம்

is this the question toask stalin

சென்னை அண்ணா அறிவாலயத்தில்  செய்தியாளர்களை  சந்தித்த திமுக  செயல் தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் நிலவி வரும் டெங்கு ஆட்சி  முடிவுக்கு வந்தால் தான், டெங்கு ஒழியும் என  தெரிவித்தார் .

அப்போது செய்தியாளர் ஒருவர் தீபாவளி குறித்து ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினார்.அதில்,மெர்சல் படம் பற்றி கேள்வி கேட்டனர். தீபாவளிக்கு வெளியான மெர்சல் படம் பற்றி உங்கள் கருத்து என்ன?

மேலும் படம் பார்த்தீங்களா? எனவும் கேள்வி கேட்டனர்.அதற்கு  டென்ஷனான ஸ்டாலின் ...இதை என்கிட்டே கேட்காதீங்க....சம்மந்தப்பட்டவங்க கிட்ட கேளுங்கனு சிம்ளா பதில் சொன்னார்....

ஆனால் இந்த கேள்வி தேவைதானா....அதிலும் இந்த கேள்விகியை ஸ்டாலினிடம் கேட்க வேண்டிய  அவசியம் இருக்கா என பலரும் கருத்து தெரிவித்தனர்.

அதாவது எதையோ  ஒரு  கருத்தை சொல்ல  வந்த ஸ்டாலினிடம், இது போன்ற தேவையற்ற கேள்வியால் அவர் எதையுமே சொல்லாமல்  டென்ஷனாக  கிளம்பி சென்று  விட்டார்  என்பது குறிப்பிடத்தக்கது 

PREV
click me!

Recommended Stories

கவர்ச்சி காட்டி பெற்ற மாயாஜால வெற்றி மக்களுக்கு வளர்ச்சியை பெற்று தராது
நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆய்வு | போதையற்ற சமுதாயத்தை உருவாக்க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திட்டம் !