பலிக்கிறதா பஞ்சாங்கம்? 4 நாட்களும் சொன்னதே நடந்தது..! அப்படியென்றால்....

 
Published : Oct 30, 2017, 06:06 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
பலிக்கிறதா பஞ்சாங்கம்? 4 நாட்களும் சொன்னதே நடந்தது..! அப்படியென்றால்....

சுருக்கம்

is happening everything as per horoscope and especially on rain

பஞ்சாங்கத்தில் ஒரு சிலர் அதிகமாக  நம்பிக்கை வைத்து இருப்பார்கள்.பலர் அதை பற்றி நினைத்து கூட  பார்க்க  மாட்டார்கள்.

இருந்த போதிலும் தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில ஆண்டிகளாகவே செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான  கால கட்டத்தில், ஏதாவது அசம்பாவிதம் நடந்து தான் வருகிறது.இந்நிலையில் இந்த  ஆண்டு  இறுதிக்குள்  என்ன நடக்கப்போகிறது என  ஆற்காடு கா.வெ.சீதாரம்மய்யர் பஞ்சாங்கம் மூலம் தெரிவித்துள்ளார்.

 இதுவரை இந்த ஆண்டை பொறுத்தவரை, ஆற்காடு கா.வெ.சீதாரம்மய்யர் கணித்த பஞ்சாங்கம் படித்தான் பஞ்சாங்கம் நடந்து வருகிறது.

அதற்கேற்றார் போல், தற்போது மழை வந்த வண்ணமே உள்ளது. ஒரு நாள் மழை பெய்தாலே, சென்னை தாக்கு பிடிக்காது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து  வரும்  மழையால் சென்னை பெரிதும்  பாதிக்கப் பட்டு உள்ளது

பல்வேறு இடங்களில்,தண்ணீர் தேங்கியும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தும்,போக்குவரத்து  நெரிசல் அதிகமாகவும் காணப்படுகிறது    

ஹேவிளம்பி ஆண்டு!!!  !வடகிழக்கு பருவமழை 2017

13 காற்றழத்த தாழ்வு மண்டலம் 7 பலஹீனம் ; 6 காற்றழத்த தாழ்வு மண்டலம் பலமடைந்து!

திருவள்ளூர் ,நெல்லூர் ,விசாகபட்டினம், விஜயவாடா,ஒரிசா, அந்தமான், சென்னை, கடலூர், திருவாருர்,நாகப்பட்டினம்,மாயவரம்,கும்பகோணம்,கடலோர மாவட்டம்,சென்னையை தாக்கும்!!!!

22.10.17  அரபிக்கடலில் காற்றழத்த தாழ்வு மண்டலம் 

30.10.2017 காற்றழத்த தாழ்வு மண்டலம் 

8.11.2017 காற்றழத்த தாழ்வு மண்டலம் 1210 கி.மீ

14.11.2017 காற்றழத்த தாழ்வு மண்டலம்  இராமேஸ்வரம் கிழக்கே 1450 கி.மீ

20.11.2017 அந்தமான் காற்றழத்த தாழ்வு மண்டலம் 1510 கி.மீ புயல் வீசும் 

28.11.2017  காற்றழத்த தாழ்வு மண்டலம்,கடலூர் 1550 கி.மீ  

5.12.2017   இடியால் மலேசியா பதிப்பு- சென்னையை உலுக்கும்,மிதக்கும்,காற்றழத்த தாழ்வு ஆந்திரா கிழக்கு 1310 கி.மீ

அசாம் பாதிப்பு!!

15.12.2017 காற்றழத்த் தாழ்வு மண்டலம் பாண்டி 1625 கி.மீ.திருவண்ணாமலை பாதிப்பு

17.12.2017,26.12.2017, லேசான காற்றழத்த தாழ்வு 

3.1.2018   திருப்பதியில் சோகநிகழ்ச்சி நடக்கும் !

12.1.2018  அந்தமான் மழையால் கடும் பாதிப்பு , சுறாவளியுடன் புயல் வீசும் , சுற்றுலா பயணிகள் பாதிப்பு ..

12.12.2017 சென்னை இருளில் முழ்கும் ! பிரளயம் ..!  (அரசியல் தலைவர்களுக்கு ஆபத்து !)

கணித்தவர்:            

ஆற்காடு கா.வெ.சீதாரம்மய்யர் பஞ்சாங்கம்.

இந்த பஞ்சாங்கம் படிதான் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் பஞ்சாங்கப்படி  மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது நிலவி  வருகிறது. அவர் குறிப்பிட்டுள்ள படி, அந்த  நாட்களில் என்ன நடக்கிறது என்பதை  பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு