மத்தவங்கள பத்தி பேசமாட்டேன், வேல இருக்குப்பா" கைபுள்ளைக்கு அடி பலமா இருக்குமோ...

மத்தவங்கள பத்தி பேசமாட்டேன், வேல இருக்குப்பா" கைபுள்ளைக்கு அடி பலமா இருக்குமோ...

Published : Mar 18, 2026, 05:04 PM IST

சிபிஐ விசாரணை முடிந்து சென்னை திரும்பிய செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடந்த துயரமான சம்பவங்கள் குறித்து சிபிஐ எழுப்பிய கேள்விகளுக்கு, சாட்சிகளின் அடிப்படையில் தான் முறையான விளக்கங்களை அளித்ததாகக் குறிப்பிட்டார். விசாரணை ஆணையத்தின் முன் வழங்கப்பட்ட தகவல்கள் என்பதால், அந்த ரகசியங்களைக் காக்கும் பொருட்டு கேள்விகள் மற்றும் பதில்களைப் பகிரங்கமாக வெளியிட முடியாது என்று அவர் தெரிவித்தார். மேலும், காலை 10:30 மணிக்கே ஆஜராகுமாறு தமக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும், அதன்படி உரிய நேரத்தில் சென்று ஒத்துழைப்பு வழங்கியதாகவும் கூறினார்.

02:17School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
04:57அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகப் பேசி, செல்ஃபி எடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!
04:50புதிய அரசுப் பணியாளர்களுக்குப் பணி ஆணை வழங்கிய அமைச்சர் நிர்மல் குமார்!
02:43Chennai Parandur Airport : பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! ரூ.50,000 கோடி இழப்பா?
04:02நான் எப்படி இருக்க வேண்டுமென தொகுதி மக்கள் விரும்புவதை நான் நிறைவேற்றுவேன் - விஜயபாஸ்கர்
03:33அவங்களுக்கு இன்னும் அந்த திமிர் போகல!" திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் ஆதவ்!
04:20TVK vs ADMK | விஜய் வெளிச்சத்தில் காணாமல் போகிறதா அதிமுக?! பாஜக செய்யும் வேலையை செய்கிறதா தவெக.!
01:50TN Rain Aert : 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. மழை கொட்டப்போகுது.. மக்கள் கவனிக்க வேண்டிய அப்டேட்
02:50"முதலமைச்சர் விஜயை வீழ்த்த தமிழ்நாட்டில் எவனும் பிறக்கப்போவதுமில்லை! - செங்கோட்டையன் அதிரடி!
04:1247 MLA-வை வச்சுக்கிட்டு EPS முதல்வராக ஆசைப்பட்டாரா? வறுத்தெடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! 💥