தமிழகம் முழுவதும் 46 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

 
Published : Jul 03, 2017, 06:55 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
தமிழகம் முழுவதும் 46 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

சுருக்கம்

IPS transferred in TN

தமிழகம் முழுவதும் 46 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் முக்கியமான பொறுப்பில் இருக்கும் துணை ஆணையர்கள் மாநிலம் முழுவதும் உள்ள கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் துணை ஆணையர்களாக இருந்து டிஐஜிக்களாக பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளின் பணியிடத்தை நிரப்பும் வண்ணம் துணை ஆணையர்கள் மாற்றமும் செய்யபட்டுள்ளது. 

குறிப்பாக தி நகர், கீழ்பாக்கம், மாதவரம்,திருவல்லிக்கேணி, மைலாப்பூர்,பரங்கிமலை, சென்னை போக்குவரத்து காவல் துணை ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

மாற்றம் செய்யபட்டவர்கள் விபரம்.. பழைய பதவி அடைப்புக்குறிக்குள் :-
1.    சரவணன் (தி. நகர் துணை ஆணையர்) – துணை ஆணையர் , மைலாப்பூர்.
2.    ரூபேஷ் குமார் மீனா (துணை ஆணையர், கீழ்பாக்கம்) – எஸ்பி, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு, மதுரை
3.    பி. சாமிநாதன் (எஸ்பி, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு, மதுரை) – துணை ஆணையர், போக்குவரத்து காவல்,சென்னை (தெற்கு)
4.    எஸ்.ராஜேந்திரன் (துணை ஆணையர், மாதவரம்) - துணை ஆணையர், கீழ்பாக்கம்
5.    பெருமாள் துணை ஆணையர், திருவல்லிக்கேணி) - துணை ஆணையர், கோயம்புத்தூர்.
6.    ஜெயலட்சுமி (நில அபகரிப்பு தடுப்பு பிரிவு) - துணை ஆணையர், நிர்வாகம், சென்னை
7.    ராதிகா (துணை ஆணையர், நிர்வாகம், சென்னை) – எஸ்பி லஞ்ச ஒழிப்பு, சென்னை (மேற்கு)
8.    சி மகேஸ்வரி (எஸ்பி, லஞ்ச ஒழிப்பு, சென்னை (மேற்கு) – துணை ஆணையர், போக்குவரத்து காவல் சென்னை (கிழக்கு)
9.    சசிமோகன்  (துணை ஆணையர், போக்குவரத்து காவல் சென்னை (கிழக்கு) – துணை ஆணையர், மதுரை
10.    அரவிந்த் மேனன் (ஏஎஸ்பி, பட்டுகோட்டை சப் டிவிசன்) – எஸ்பியாக பதவி உயர்வு, அமலாக்கபிரிவு மதுரை
11.    சக்தி கணேசன் – (ஏஎஸ்பி, கமுதி சப் டிவிசன்) - எஸ்பியாக பதவி உயர்வு, துணை ஆணையர் திருச்சி
12.    சர்வேஸ் ராஜ் (ஏஎஸ்பி,ராமநாதபுரம்) – எஸ்பியாக பதவி உயர்வு, துணை ஆணையர் அம்பத்தூர்
13.    சுகுணா சிங் (ஏஎஸ்பி,தென்காசி சப்டிவிசன்) - எஸ்பியாக பதவி உயர்வு, துணை ஆணையர் நெல்லை 
14.    கலைச்செல்வன் (ஏஎஸ்பி, திருவெறும்பூர்) - எஸ்பியாக பதவி உயர்வு, துணை ஆணையர் மாதவரம்
15.    DR.ஸ்ரீ நாதா (ஏஎஸ்பி,காஞ்சிபுரம்) - எஸ்பியாக பதவி உயர்வு, எஸ்பி,சிபிசிஐடி,சென்னை 
16.    அரவிந்தன் (துணை ஆணையர்,போக்குவரத்து காவல்,சென்னை (தெற்கு) – துணை ஆணையர், தி.நகர்
17.    கிங்க்ஸ்லின் (துணை ஆணையர், கண்ட்ரோல் ரூம்) – எஸ்பி,  லஞ்ச ஒழிப்பு துறை, சென்னை 
18.    சண்முகப்ரியா (எஸ்பி,  லஞ்ச ஒழிப்பு துறை, சென்னை) – துணை ஆணையர், போக்குவரத்து காவல், சென்னை (வடக்கு)
19.    மல்லிகா (எஸ்பி,பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு) - துணை ஆணையர், மத்திய குற்ற பிரிவு சென்னை
20.    லலிதலட்சுமி (துணை ஆணையர், மத்திய குற்ற பிரிவு, சென்னை) - எஸ்பி,பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு,சென்னை
21.    விஜயகுமாரி (எஸ்பி, சிபிசிஐடி) – துணை ஆணையர், கண்ட்ரோல் ரூம், சென்னை
22.    மனோகர் (எஸ்பி,கடலோர காவல் குழுமம், நாகப்பட்டினம்) – கமான்டன்ட், சிறப்பு காவல் படை, பத்தாவது பட்டாலியன்,உளுந்தூர்பேட்டை
23.    என்.பெருமாள் (கமான்டன்ட், சிறப்பு காவல் படை, பத்தாவது பட்டாலியன்,உளுந்தூர்பேட்டை) – கமான்டன்ட், சிறப்பு காவல் படை 11வது பட்டாலியன், ராஜபாளையம்
24.    வந்திதா பாண்டே (கமான்டன்ட், சிறப்பு காவல் படை 11வது பட்டாலியன், ராஜபாளையம்) – கமான்டன்ட், ரெஜிமெண்டல் பிரிவு,ஆவடி
25.    பி.மகேந்திரன் (கமான்டன்ட், ரெஜிமெண்டல் பிரிவு,ஆவடி) – எஸ்பி,தூத்துக்குடி
26.    பி. முத்தையா (எஸ்பி, விஜிலன்ஸ் அலுவலர், மாநில போக்குவரத்து கலக்கல், திருச்சி) – எஸ்பி, சீருடை பணியாளர் தேர்வானையம் சென்னை.
27.    எம்.எஸ்.முத்துசாமி (எஸ்பி, சீருடை பணியாளர் தேர்வானையம் சென்னை) – துணை ஆணையர், பரங்கிமலை,சென்னை
28.    கல்யாண் (துணை ஆணையர்,பரங்கிமலை) – எஸ்பி,திருச்சி
29.    தி.செந்தில் குமார் (எஸ்பி,திருச்சி) – துணை ஆணையர், போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு,திருச்சி
30.    பிரபாகரன் (துணை ஆணையர், போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு,திருச்சி) – துணை ஆணையர், தலைமையிடம், திருப்பூர்
31.    ஆர்.சின்னசாமி (ஆணையர், தலைமையிடம், திருப்பூர்) – எஸ்பி,கடலோர காவல் குழுமம், நாகப்பட்டினம்.
32.    ஐ.ஈஸ்வரன் (காத்திருப்போர் பட்டியல்) – போக்குவரத்து காவல் சென்னை (மேற்கு)
33.    மயில்வாகனம் (துணை ஆணையர்,திருச்சி) – துணை ஆணையர், தலைமையிடம் மதுரை 
34.    என்.மணிவண்ணன் (துணை ஆணையர், தலைமையிடம் மதுரை) – எஸ்பி,மதுரை
35.    பால்ராஜ் (கமாண்டன்ட்,6வது பட்டாலியன்,மதுரை) - கமாண்டன்ட், ஆயுத கிடங்கு சென்னை 
36.    எஸ்.சேகர் (கமாண்டன்ட், ஆயுத கிடங்கு சென்னை) - (கமாண்டன்ட், 14அவது பட்டாலியன்,சிறப்பு காவல் படை, பழனி)
37.    கே.சுகுமாரன் (கமாண்டன்ட், 14அவது பட்டாலியன்,சிறப்பு காவல் படை, பழனி) - கமாண்டன்ட்,6வதுபட்டாலியன்,மதுரை
38.    காமினி (எஸ்பி,பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு சென்னை) - கமாண்டன்ட்,2வது பட்டாலியன்,ஆவடி
39.    ரவிச்சந்திரன் (கமாண்டன்ட்,2வது பட்டாலியன்,ஆவடி) - கமாண்டன்ட்,7வது பட்டாலியன்,போச்சம்பள்ளி
40.    மூர்த்தி (துணை ஆணையர்,தலைமையிடம்,கோவை) – எஸ்பி,கோவை 
41.    ரம்யாபாரதி (எஸ்பி,கோவை) – எஸ்பி பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு சென்னை
42.    சுப்புலட்சுமி (கமாண்டன்ட்,7வது பட்டாலியன்,போச்சம்பள்ளி) – துணை ஆணையர்,சேலம் 
43.    ஜார்ஜி ஜார்ஜ் (துணை ஆணையர்,சேலம்) – எஸ்பி,ரயில்வே சென்னை
44.    நாகஜோதி (எஸ்பி சிபிசிஐடி,சென்னை) – எஸ்பி லஞ்ச ஒழிப்பு சிறப்பு பிரிவு சென்னை 
45.    செல்வராஜ் (துணை ஆணையர் தலைமையிடம்,மதுரை) –எஸ்பி, புதுக்கோட்டை
46.    பிரவேஷ் குமார் (துணை ஆணையர்,கீழ்பாக்கம்) – துணை ஆணையர் திருவல்லிக்கேணி

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளுக்கு கொத்தாக 9 நாட்கள் விடுமுறை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டாட்டம்!
மகாத்மா காந்தி மீது வன்மம்.. 100 நாள் வேலை திட்டம் மாற்றத்துக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!