தமிழகம் முழுவதும் 35 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!!

 
Published : Jun 30, 2017, 05:10 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
தமிழகம் முழுவதும் 35 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!!

சுருக்கம்

ips officers transfer details

தமிழகம் முழுவதும் 35 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 30 க்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம் முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்ட விவரம். பழைய பொறுப்பு அடைப்பு குறிக்குள்…

  1. கருணாஸ் சாகர் – (ஐ.ஜி நவீன மயமாக்கல்) ஏடிஜிபி பணிவிரிவாக்கப் பிரிவு  
  2. ராஜீவ் குமார் – (ஐ.ஜி பணிவிரிவாக்கப் பிரிவு) - நவீன மயமாக்கல் ஏடிஜிபி  
  3. சந்திப்பு ராய் ரத்தூர் – (ஐ.ஜி கடலோர காவல்படை)  சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி
  4. அபைகுமார் சிங் – (ஐ.ஜி கூடுதல் ஆணையர் போக்குவரத்து சென்னை) ஏடிஜிபி, காகித ஆலை சிறப்பு புலனாய்வு அலுவலர், கரூர்.
  5. வன்னிய பெருமாள் – (ஐ.ஜி காவலர் பயிற்சி) சிறப்பு புலனாய்வு அலுவலர், போக்குவரத்து கழகம் சென்னை,
  6. அனந்தகுமார் சோமானி –(டிஐஜி மதுரை) ஐ.ஜி யாக பதவி உயர்வு அயல் பணி
  7. என் ராஜசேகரன் – (டி.ஐ.ஜி ஆயுதப்படை சென்னை) ஐ.ஜி லஞ்ச ஒழிப்பு துறை சென்னை
  8. பி.நாகராஜன் – (டிஐஜி சேலம்) ஐஜி திருப்பூர் நகர ஆணையர்.  
  9. என்.பாஸ்கரன் -  (இணை ஆணையர் சட்டம் ஒழுங்கு, (வடக்கு) சென்னை ) ஐஜி, குற்றப்பிரிவு, சென்னை
  10. சமுத்திர பாண்டி – (டிஐஜி லஞ்ச ஒழிப்பு சென்னை) ஐஜி ஊர்காவல் படை சென்னை
  11. தமிழ்சந்திரன் – (டிஐஜி வேலூர்) ஐஜி. சிலை கட்த்தல் தடுப்பு பிரிவு
  12. ஏ.ஜி பொன்மாணிக்க வேல் – (ஐஜி. சிலை கட்த்தல் தடுப்பு பிரிவு) ஐ.ஜி ரயில்வே சென்னை
  13. சஞ்சய் மாத்தூர் –(ஐஜி திருப்பூர் கமிஷ்னர்) ஐஜி சிபிசிஐடி சென்னை
  14. மகேஸ்குமார் அகர்வால் –( ஐஜி சிபிசிஐடி) மதுரை காவல் ஆணையர்
  15. சயிலேஷ் குமார் யாதவ் – (மதுரை காவல் ஆணையர்) தெற்கு மண்டல ஐஜி
  16. எஸ் முருகன் – (தெற்கு மண்டல ஐஜி) இணை இயக்குனர் லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை
  17. ஜி.வெங்கட்ராமன் –( இணை இயக்குனர் லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை) ஐஜி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு.
  18. கே.பி.சண்முக ராஜேஸ்வரன் – (ஐ.ஜி ஆயுதப்படை திருச்சி) ஐ.ஜி காவலர் பயிற்சி சென்னை
  19. சந்திரசேகர் – (ஐ.ஜி காகித ஆலை, கரூர்) ஐ.ஜி செயலாக்கம்
  20. சு.அருணாச்சலம் – (விஜிலன்ஸ் அலுவலர், மாநில போக்குவரத்து அலுவலகம் நெல்லை) ஐஜி கடலோர காவல் குழுமம் சென்னை
  21. கே பெரியய்யா – (ஐ.ஜி ஊர்காவல்படை சென்னை) கூடுதல் ஆணையர், போக்குவரத்து சென்னை.
  22. ஜே.லோகநாதன் – (எஸ்.பி புதுக்கோட்டை) டிஐஜி யாக பணி உயர்வு தஞ்சாவூர்.
  23. அமித்குமார் சிங் – (எஸ்.பி காத்திருப்போர் பட்டியல் ) டிஐஜியாக பதவி உயர்வு அயல்பணி
  24. அஸ்வின் எம் கோட்னிஸ் – (எஸ்பி தூத்துக்குடி) டிஐஜியாக பதவி உயர்வு அயல்பணி
  25. வி பாலக்கிருஷ்ணன் – (மயிலாப்பூர் துணை ஆணையர்) டிஐஜியாக பதவி உயர்வு விழுப்புரம்
  26. சுதாகர் – (துணை ஆணையர் அம்பத்தூர்) இணை ஆணையர், சட்டம் ஒழுங்கு (வடக்கு) சென்னை
  27. பிரதீப் குமார் – (துணை ஆணையர் நெல்லை)  - டிஐஜி ஆக பதவி உயர்வு  
  28. செந்தில் குமார் – (துணை ஆணையர் தஞ்சாவூர் )- டிஐஜியாக பதவி உயர்வு சேலம்
  29. தேன்மொழி – (டிஐஜி காத்திருப்போர் பட்டியல்) டிஐஜி காஞ்சிபுரம்
  30. நட்முல் ஹோடா – (டிஐஜி காஞ்சிபுரம்) – இணை ஆணையர் போக்குவரத்து வடக்கு சென்னை
  31. பிரேம் ஆனந்த் சின்ஹா – (இணை ஆணையர் போக்குவரத்து வடக்கு சென்னை) - இணை ஆணையர் போக்குவரத்து தெற்கு சென்னை
  32. பவானிஷ்வரி – (இணை ஆணையர் போக்குவரத்து தெற்கு சென்னை) டிஐஜி திருச்சி
  33. வனிதா –(டிஐஜி ரயில்வே சென்னை) – டிஐஜி வேலூர்
  34. கபில் குமார் – (சரத்கர், டிஐஜி ராமநாதபுரம் )  டிஐஜி நெல்லை
  35. அனிஷா உசேன் – (டிஐஜி விழுப்புரம் ) டிஐஜி தலைமையகம் சென்னை

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!