மத்திய அரசுக்கு எதிராக திரளும் இந்திய விவசாயிகள்; நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட முடிவு... 

 
Published : Jul 21, 2018, 01:19 PM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
மத்திய அரசுக்கு எதிராக திரளும் இந்திய விவசாயிகள்; நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட முடிவு... 

சுருக்கம்

Indian farmers raised against central government decided to held jail filling protest

விருதுநகர்

மத்திய அரசைக் கண்டித்து ஆகஸ்டு மாதம் 9-ஆம் தேதி நாடு முழுவதுமுள்ள விவசாயிகளை திரட்டி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக விருதுநகரில் நடந்த விவசாய சங்க மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

எனவே, விவசாயிகளுக்கு விரோதமாக நடக்கு மத்திய அரசைக் கண்டித்து ஆகஸ்டு மாதம் 9-ஆம் தேதி நாடு முழுவதுமுள்ள விவசாயிகளை திரட்டி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்று தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!