கேவலம் வரதட்சணைக்காக பெண்ணை அடித்து கொடுமைப்படுத்திய கணவன்; மாமியார், உறவினர்கள் உடந்தை...

 
Published : Aug 03, 2018, 09:07 AM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
கேவலம் வரதட்சணைக்காக பெண்ணை அடித்து கொடுமைப்படுத்திய கணவன்; மாமியார், உறவினர்கள் உடந்தை...

சுருக்கம்

husband torturing his wife for dowry case on Mother in law relatives

தேனி

தேனியில் வரதட்சணைக்காக பெண்ணை அடித்து கொடுமைப்படுத்திய கணவன், மாமியார், உறவினர்கள் மற்றும் கணவரின் பணியாளர் என ஆறு பேர் மீது காவலளர்கள் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து அவர்களிடம் காவல்நிலையத்தில் விசாரித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து காளிதாஸ், பூலட்சுமி, ரவிக்குமார், கீதா, பிரேமா, ரஃபீக் ஆகிய ஆறு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். வரதட்சணை கேட்டு கணவன், கணவனின் தாயார் கொடுமைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அவரது உறவினர்கள், கணவனிடம் வேலை பார்ப்பவர் என அனைவரும் கொடுமைப்படுத்திய சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பக்தர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! பழனி முருகன் கோவில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாட்டிற்கு தனி கேரக்டர் உள்ளது..! பீகார் மாதிரி இல்லை.. அமித்ஷாவுக்கு உதயநிதி சொன்ன ஸ்ட்ராங் மெசேஜ்