நிலவேம்பு கசாயத்தை உட்கொள்ளும் அளவு பட்டியல் உள்ளே ...! படித்து பயன்பெறுங்கள்...

Asianet News Tamil  
Published : Oct 05, 2017, 05:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
நிலவேம்பு கசாயத்தை உட்கொள்ளும் அளவு  பட்டியல் உள்ளே ...! படித்து பயன்பெறுங்கள்...

சுருக்கம்

how much amount nilavembu solution we must take for dengue

தமிழகத்தில் தற்போது சவாலாக உள்ள டெங்குவை கட்டுபடுத்தவும், அதிலிருந்து விடுபடவும் முக்கிய சிகிச்சையாக கருதப்படுவது நிலவேம்பு  கசாயம்தான்

நிலவேம்பு கசாயத்தை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பருகி வரும் நிலையில்,எந்த வயதினர்,அவர்களின் உடல் எடைக்கு ஏற்ப எவ்வளவு அருந்த  வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது

எனவே,இந்த பட்டியலில் குறிப்பிட்ட அளவில் நிலவேம்பு கசாயத்தை தினமும்  பருகி வந்தால் மிக விரைவில் டெங்குவிலிருந்து விடுபடலாம்

மேலும்,காய்ச்சல் வரவில்லை என்றாலும் நிலவேம்பு கசாயத்தை  பொதுவாகவே அருந்தி வந்தால் உடலுக்கு நல்லது மட்டுமின்றி, எளிதில் நம்மை தாக்கும் நோய் கிருமிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

 

 

PREV
click me!

Recommended Stories

சார் சும்மா மாத்தி மாத்தி பேசாதீங்க.. த.வெ.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? டென்ஷனான செல்வப்பெருந்தகை
மழை வருமா? வெயில் சுட்டெரிக்கப் போகுதா? வானிலை மையம் லேட்டஸ் அப்டேட்