கன்னியாகுமரியில் கடற்சீற்றம்; உயரே எழும்பிய அலைகளால் சுற்றுலாப் பயணிகள் பீதி; படகு போக்குவரத்தும் ரத்து...

Asianet News Tamil  
Published : Jul 24, 2018, 10:28 AM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
கன்னியாகுமரியில் கடற்சீற்றம்; உயரே எழும்பிய அலைகளால் சுற்றுலாப் பயணிகள் பீதி; படகு போக்குவரத்தும் ரத்து...

சுருக்கம்

heavy waves Kanyakumari sea tourists get panic boat travel Cancelled

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அலைகள் உயரே எழும்பி பார்ப்போரை பயமுறுத்தின. இதனால் முக்கடல் சங்கமத்தில் குளிக்கவும், திருவள்ளூவர் சிலைக்குச் செல்லும் படகு போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.

இந்த கடல் சீற்றத்தால் நேற்று கடற்கரையை ஒட்டிய பகுதிகளி சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று குறைவாகவே இருந்தது. 

PREV
click me!

Recommended Stories

சென்னை, கோவையில் இடி மின்னலுடன் மழை அடிச்சு ஊத்தப்போகுதா? வானிலை மையம் சூப்பர் அப்டேட்!
தலைவா கெட்டப்பில் வந்த தளபதி.! வெள்ளை சட்டையில் வந்து மனுத்தாக்கல்.!