அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் தீடீர் ஆர்ப்பாட்டம்; தன்னாட்சி அதிகாரத்தை நீக்க வலியுறுத்தல்...

Asianet News Tamil  
Published : Jul 20, 2018, 09:28 AM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் தீடீர் ஆர்ப்பாட்டம்; தன்னாட்சி அதிகாரத்தை நீக்க வலியுறுத்தல்...

சுருக்கம்

Government College Professors Demonstration in thiruvarur

திருவாரூர்

மத்திய அரசு கொண்டுவந்த கல்வி நிறுவங்களுக்கான தரவாரியான தன்னாட்சி அதிகாரம் நீக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக, பாமக சிறுபான்மையினருக்குத் துரோகம் இழைத்துவிட்டன: முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!
ஏப்ரல் மாதத்தில் வானிலை எப்படி இருக்கும்? பகீர் எச்சரிக்கை.! அலறும் பொதுமக்கள்!