இனி லைசன்ஸ் எடுக்க 650 ரூபாய்க ட்டணம்... ;இரட்டிப்பானது தொகை

Asianet News Tamil  
Published : Jan 06, 2017, 11:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
இனி லைசன்ஸ் எடுக்க 650 ரூபாய்க ட்டணம்... ;இரட்டிப்பானது தொகை

சுருக்கம்

இரு சக்கர மற்றும் நான்குசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை போக்குவரத்து துறை ஒரு மடங்கு அதிகரித்துள்ளது 

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது 

ஓட்டுனர் உரிமம் புதுபிக்க முன்பு 350 ரூபாய் யாக இருந்தது ஆனால் தற்போது அது 650 ரூபாயாக உயர்த்த பட்டுள்ளது 

இதேபோன்று வாகன தகுதி சான்றிதழ் கட்டணம் ரூபாய் 550 லிருந்து 1050 ஆக உயர்த்த பட்டுள்ளது 

தவணை கொள்முதல்  ரத்து அதாவது லோன் பெற்றவரகள் அதை கட்டி முடித்தஉடன் ரத்து செய்யும் கட்டணம் பல மடங்கு உயர்த்தபட்டுள்ளது 

இந்த அறிவிப்பு நாளை முதல் செயல் பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

PREV
click me!

Recommended Stories

தேர்தலுக்கு முன்பே மாற்றப்படும் செல்வப்பெருந்தகை..? டெல்லிக்கு போன ரிப்போர்ட்..!
காவல்துறைக்கு ஜாக்பாட்.. தமிழக அரசு சொன்ன ஸ்வீட் நியூஸ்.. என்ன விஷயம்?