தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்...! இன்று வாங்கலாமா..?

 
Published : Jan 08, 2018, 11:52 AM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்...! இன்று  வாங்கலாமா..?

சுருக்கம்

gold rate increased

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று,தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டு உள்ள மாற்றத்தை பார்க்கலாம்.

அதன்படி,காலை நேர நிலவரப்படி,

22 கேரட் ஆபரண தங்கம்     

ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு ரூ.2,820 ஆக உள்ளது.அதன்படி

சவரனுக்கு ரூ.22 ஆயிரத்து, 560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி - ரூ.42.10 காசுகளுக்கும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கடந்த இரண்டு வாரங்களாகவே ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!