இலவசமாக 10 லட்சம் வேப்பமரக்கன்றுகள்... துவரை சாகுபடியை அதிகரிக்க 17.50 கோடி- வேளாண் பட்ஜெட்

Published : Feb 20, 2024, 11:00 AM IST
இலவசமாக 10 லட்சம் வேப்பமரக்கன்றுகள்... துவரை சாகுபடியை அதிகரிக்க 17.50 கோடி- வேளாண் பட்ஜெட்

சுருக்கம்

வேளாண் காடுகள் திட்ட மூலம் பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

  • 725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
  • உயிர்ம வேளாண்மை மாதிரி பண்ணை உருவாக்க 38 லட்சம் நிதி ஒதுக்கீடு
  • ரசாயன உரங்கள் பயன்பாட்டினை குறைக்க குறைக்க மண்வள அட்டை வழங்கப்படும் 
  • மானாவாரி நிலங்கள் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டத்தில் சிறுதானியங்கள் பயிறு வகைகள் எண்ணெய் வித்துக்கள் பயிரிட 36 கோடி நிதி ஒதுக்கீடு
  • 14ஆயிரம்  ஒருங்கிணைந்த பண்ணைய தோப்புகள் அமைத்திட 42 கோடி நிதி ஒதுக்கீடு

  • தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேலன் கிராமங்களை உருவாக்கி விட மற்றும் பரவலாக்க 1.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
  • துவரை சாகுபடி பரப்பை விரிவாக்க துவரை சாகுபடி 50,000 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்த 17.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
  • என்ணெய் வித்துப்பயிர்களின் சாகுபடி விரிவாக்கம் செய்திட நாற்பத்தைந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!