இப்படி ஒரு வெள்ளக்காடா..? காண கிடைக்காத அரிய படங்கள்..!

Published : Aug 16, 2018, 04:08 PM ISTUpdated : Sep 09, 2018, 07:48 PM IST
இப்படி ஒரு வெள்ளக்காடா..?  காண கிடைக்காத அரிய படங்கள்..!

சுருக்கம்

ஒகேனக்கல் ஐந்தருவியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் யாரும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

ஒகேனக்கல் ஐந்தருவியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் யாரும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

இங்கு மட்டும் இல்லாமல், குற்றால அருவியில்  தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.காவேரியில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணை முழுமையாகி விட்டது. இதில் ஒரு சில புகைப்படங்களை பார்கலாம்.  

.

PREV
click me!

Recommended Stories

கட்சியில் பணம் இல்லை.. திரள் நிதியை அள்ளிக் கொடுங்கள்.. உருக்கமாக பேசிய சீமான்!
போடியில் ஓ.பி.எஸை பொடிப்பொடியாக்க ஸ்கெட்ச்..! அதிமுகவின் 'மிஸ்ரா' அஸ்திரம் - தேனியில் அதிரும் அரசியல் களம்!