தூசியைப் பறக்கவிட்டுச் சீறிப்பாய்ந்த குதிரைகள் ! கமுதியில் அனல் பறந்த பாரம்பரியப் போட்டி !

தூசியைப் பறக்கவிட்டுச் சீறிப்பாய்ந்த குதிரைகள் ! கமுதியில் அனல் பறந்த பாரம்பரியப் போட்டி !

Published : Jul 24, 2026, 10:03 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க குதிரை வண்டி எல்லைப் பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த ஏராளமான குதிரை வண்டிகள் பங்கேற்றன. பந்தய எல்லையை நோக்கி குதிரைகள் அதிவேகமாகச் சீறிப்பாய்ந்ததைக் கண்டு, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கரவொலி எழுப்பி உற்சாக ஆரவாரம் செய்தனர்.

08:35கான்பூரில் வெள்ளப்பெருக்கு: குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மீட்புப் பணி தீவிரம் !
09:03ஊதிய உயர்வு கோரி கொதிக்கும் தூய்மைப் பணியாளர்கள்: போராட்டக் களத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா !
08:23கஜானா காலி.! இருந்தாலும் விஜய் உங்களுக்கு செய்வார்.! உறுதி அளித்த ஆனந்த், ஆதவ் அர்ஜுனா.!
02:24சென்னை தூய்மைப் பணியாளர்கள் 15 நாள் போராட்டம்; ஊதிய உயர்வு கோரிக்கையை கேட்க அமைச்சர்கள் சந்திப்பு!
03:52தூத்துக்குடியில் விவசாயத்திற்கு நீர் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் !
06:15எதிர்க்கட்சியின் குரலை நசுக்கப் பார்க்கிறீர்கள்!" – சட்டப்பேரவையில் எடப்பாடி அதிரடி பேச்சு !
05:19116 நாட்களில் 8 லாக்கப் மரணங்களா? – பேரவையில் ஆளுங்கட்சியை கதறவிட்ட உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
05:46எங்கள் தலைவருக்கு அறிவுரை கூற யாருக்கும் தகுதியில்லை!" – பேரவையில் சீறிய ஆதவ் அர்ஜுனா!
03:31வாக்குறுதிகள் என்ன ஆச்சு? – அரசுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் போர்க்கொடி தூக்கிய பிரேமலதா !
03:54முதல்வர் ஏன் பாஜக குறித்து எதுவும் வாய் திறக்காமல் இருக்கிறார் ? சட்டப்பேரவைலயில் உதயநிதி கேள்வி !