நேருக்கு நேர் மோதிக் கொண்ட கார்கள்; பெண் பரிதாபமாக பலி; 6 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி...

 
Published : Jul 25, 2018, 02:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
நேருக்கு நேர் மோதிக் கொண்ட கார்கள்; பெண் பரிதாபமாக பலி; 6 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி...

சுருக்கம்

Face to face cars crashed woman died 6 people heavy injured

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் எதிரெதிரே வந்த கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார். வாகனங்களில் பயணித்த ஆறு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எதிரெதிரே வந்த கார்கள் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

மதவெறியைத் தூண்டி இளைஞரின் உயிரைப் பறித்த பாஜக.. திருமா ஆவேசம்
கீழடி, நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்