
தொழில் நுட்ப வளர்ச்சி என்னதான் வளர்ந்தாலும், அதனால் ஏற்படும் நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும் பாதிப்புகள் அதை விட அதிகமாகத்தான் இருக்கும்.
இன்னும் சொல்லப்போனால் செயற்கை அதிகமாக அதிகமாக இயற்கை எவ்வளவுதான் தாங்கும்....இந்த மாதிரி ஒருசூழலில் தான் வருகிறது இயற்கை பேரழிவுகள்..
அது சுனாமியாக இருக்கலாம்....
நிலநடுக்கமாக இருக்கலாம்
கடும் மழையால் ஏற்படும் வெள்ளபெருக்காக கூட இருக்கலாம்.....தொடரும் ..
இதெல்லம் ஒருபக்கம் இருந்தாலும், நம் முன்னோர்கள் அந்த காலகட்டத்திலேயே நல்லது கெட்டது சொல்லி வளர்த்து இருகிறார்கள்...ஆனால் இன்று இருக்கும் தலைமுறையோ அப்படினா என்ன? என்று கேட்கும்...
ஆனால் இன்று அறிவியல் உலகம் இந்த அளவிற்கு உயர்ந்தாலும், நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த அந்த காலகட்டத்திலேயே ஜாதகம் எழுதி வைப்பர்....ஓலை சுவடிகளில் குறித்து வைப்பர்..
கை ரேகையை பார்த்தே பல உண்மைகளை சொல்வார்கள்.....
அந்த வரிசையில் குறிப்பாக இன்று நாம் புத்தகத்தில் படித்து வரும் சூரியனை சுற்றி 9 கோள்கள்...குழந்தைகளுக்கு புதுமையாக இருக்கலாம்..
ஆனால் இதையெல்லாம் அன்றே சொல்லிவிட்டனர் நம் முன்னோர்கள் ... கோள்கள் பற்றியும்,அதனை வைத்தே ஜாதகம் அன்றே கணித்தனர்....
அந்த வரிசையில் தற்போது, தமிழகத்தில் ஆண்டு தோறும் ஏதாவது ஒரு பிரச்னை வந்துக்கொண்டே இருக்கிறது என்றே சொல்லலாம்....
தற்போது கூட மழையை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் ....வானிலை ஆய்வு அறிக்கை மழையை பற்றி விளக்கமாக சொன்னாலும்,பஞ்சாங்கப்படியும் சில முக்கிய நிகழ்வுகள் நடக்க செய்கிறது
அதற்கு உதாரணம் ஒன்றை சொல்லலாம்......
ஆற்காடு கா.வெ.சீதாரம்மய்யர் பஞ்சாங்கம் மூலம் மழையை பற்றி தேதியோடு குறிப்பிட்டு இருந்தார்.அதில் அவர் சொன்னது போலவே,
22.10.17 அரபிக்கடலில் காற்றழத்த தாழ்வு மண்டலம்
30.10.2017 காற்றழத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டது.
இந்நிலையில் அவர் கணித்தபடியே இந்த தேதியன்று நடந்தது.
இதற்கு அடுத்த படியாக,மேலும் சில குறிப்பிட்ட தேதியையும், அந்த தினம் என்ன நடக்கும் என்பதை தெரிவித்து உள்ளார்.
அவர் குறிபிட்டுள்ள அடுத்த தேதி ... 8.11.2017
இன்றைய தினம் மேலும் ஒரு காற்றழத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என தெரிவித்துள்ளார்.அதுவும் 1210 கி.மீ தொலைவில்....
ஒரு எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள இந்த பஞ்சாங்கப்படி வரும் எட்டாம் தேதி நடக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் ...
மேலும் இதன் அடுத்த பதிப்பை 14 ஆம் தேதி பார்க்கலாம் ......
பஞ்சாங்கம் :
13 காற்றழத்த தாழ்வு மண்டலம் 7 பலஹீனம் ; 6 காற்றழத்த தாழ்வு மண்டலம் பலமடைந்து