தீவு திடலில் அரசு பொருட்காட்சி...! முக்கியத்துவம் வாய்ந்த படங்கள்...!

First Published Jan 13, 2018, 6:33 PM IST
Highlights
exhibition in theevu thidal


தீவு திடலில் இன்று அரசு பொருட்க்காட்சி  தொடங்கி வைக்கப் பட்டது. அதில் மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா   படங்களுடன் தற்போதைய  முதல்வர் எடப்பாடி  பழனிசாமி  ,துணை முதல்வர்  ஓ பன்னீர் செல்வம்  படங்கள் வைக்கப் பட்டு உள்ளது.

மேலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு முக்கியத்துவம்  கொடுக்கும் வகையில் பல  பாடங்கள்  வைக்கப்பட்டு உள்ளது.

2

3

4

5

6

7

8

9

10

 

click me!