“ஊருக்குள் தஞ்சம் புகுந்த 6 யானைகள்” – விரட்டும் பணியில் வனத்துறையினர் : கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!!

Asianet News Tamil  
Published : Nov 27, 2016, 12:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
“ஊருக்குள் தஞ்சம் புகுந்த 6 யானைகள்” – விரட்டும் பணியில் வனத்துறையினர் : கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!!

சுருக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே குருபராத்தப்பள்ளி என்ற கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியிலிருந்து அடிக்கடி வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இந்நிலையில், போடூர் பள்ளம் வனப்பகுதியில் இருந்து வந்த 6 யானைகள் குருபராத்தப்பள்ளியில் நுழைந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

இந்த யானைகளை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செட்டிபள்ளி வனப்பகுத்திக்கு விரட்டும் பணியை வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் மேற்கொண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

PREV
click me!

Recommended Stories

PM ஜன் தன் திட்டத்தில் ரூ.2 லட்சம் கிடைக்குமா? வைரல் மெசேஜின் உண்மை இதுதான்!
Tiruttani Aadi Krithigai 2026: திருத்தணி முருகன் கோயிலில் அன்னதானம் வழங்க போறீங்களா? அனுமதி பெறுவது எப்படி? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!