தவெக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு தேவையான எல்லாமே வீணாக போயிவிட்டது ..! எடப்பாடி பழனிசாமி தாக்குதல்!

தவெக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு தேவையான எல்லாமே வீணாக போயிவிட்டது ..! எடப்பாடி பழனிசாமி தாக்குதல்!

Published : Sep 28, 2026, 09:02 PM IST

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுக வேட்பாளர் கே. பானுமதியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பிஏபி (PAP) பரம்பிக்குளம்-ஆழியாறு வாய்க்காலில் உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்படாததால், தென்னை மரங்கள் காய்ந்து விவசாயிகள் சந்தித்து வரும் சொல்லொணாத் துயரங்களை விவரித்தார். ஐந்தாறு ஆண்டுகள் இமையாத்திரை போலப் போற்றி வளர்த்த ஒரு தென்னை மரம் மூலமாகக் கிடைக்கவேண்டிய வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் விவசாயிகளின் வேதனையை அரசு உணராமல் அலட்சியமாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய அவரது பிரச்சார உரையின் செய்திக் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

06:39தவெக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு தேவையான எல்லாமே வீணாக போயிவிட்டது ..! எடப்பாடி பழனிசாமி தாக்குதல்!
06:55மு.க.ஸ்டாலினும் எதிர்கட்சிகளும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் – நாராயணன் திருப்பதி சாடல்
02:58மதுரை மக்களுக்கு பெருமையான தருணம் ! – அமைச்சர் நிர்மல் குமார் மகிழ்ச்சி!
05:54வாக்குரிமையைப் பறிக்கும் முயற்சி நாடு முழுவதும் நடக்கிறது – தாராபுரத்தில் கனிமொழி எம்.பி எச்சரிக்கை!
06:10முதல்வர் ஒரே கதையை 4 மாசமா ஓட்டுறாங்க, ஸ்கிரிப்ட் ரைட்டரை மாத்துங்க! – கனிமொழி கலாய் பேச்சு!
08:10மதுராந்தகத்தில் ஒரே ஒரு ஓட்டு அதிகமா வாங்கி காட்டுங்க! – உதயநிதிக்கு சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா!
08:41திமுகவை பற்றி பேசி மற்ற விஷயங்களை மறைக்கிறார் முதல்வர் விஜய் ! உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு
08:32மக்கள் பிரச்சினையை பேசாமல் சபையில் பாட்டு பாடுகிறார்கள் – உதயநிதி ஸ்டாலின் சாடல் !
04:39தொழில்நுட்பத்தில் நன்மையும் உண்டு; தீமையும் உண்டு – கவிஞர் வைரமுத்து பேச்சு!