
சென்னையில் திமுக மருத்துவ அணிச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் எழிலன் நாகநாதன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பொதுமக்களின் சுகாதார நலன் சார்ந்த திட்டங்கள், மருத்துவத் துறை தொடர்பான கொள்கைகள் மற்றும் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் அடங்கிய செய்தியாளர் சந்திப்பின் பிரத்யேகக் காட்சிகள்.