தாராபுரம் இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி கார்த்திகா தீவிர பிரச்சாரம் மற்றும் வேட்புமனு தாக்கல்!

தாராபுரம் இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி கார்த்திகா தீவிர பிரச்சாரம் மற்றும் வேட்புமனு தாக்கல்!

Published : Sep 16, 2026, 09:02 PM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் (NTK) சார்பில் விவசாய சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகா அவர்கள் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தாராபுரம் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு, உப்பார் அணை நீர் பிரச்சனை மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஆனைமலையாறு - நல்லாறு திட்டங்களை நிறைவேற்றுவதே தனது முதன்மை நோக்கம்" எனத் தெரிவித்தார். மேலும், தொகுதியில் நிலவும் பல்வேறு அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தமக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

03:55சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் மழைநீர் வடிகால் ஆய்வு !
03:04சென்னையில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம்: வேல்முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது!
08:11சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்: இலங்கை துணை தூதரகம் முற்றுகை!
03:12தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பானுமதி தனது வாக்கைப் பதிவு செய்தார்!
05:43வெற்றி வாய்ப்பை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் வாக்கு கேட்பது சரியல்ல : பாஜக தலைவர் தமிழிசை பேச்சு!
03:28தாராபுரம் இடைத்தேர்தல்: மடுக்கம்பாளையம் வாக்குச்சாவடியில் தவெக வேட்பாளர் சத்யபாமா வாக்களித்தார்!
01:46மதுராந்தகம் / தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: வாக்களிப்பு மையங்களில் வாக்குப்பதிவு தீவிரம் !
09:38சம வேலைக்கு சம ஊதியம்: சென்னையில் 1,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் !
05:15செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் ! பா.ஜ.க நிர்வாகி கஸ்தூரி பேட்டி
03:38நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள் !