ஆளுநர் மூலம் ஆட்டத்தை தொடங்கிய டெல்லி.! விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதிக்கும் எதிர்க்கட்சிகள்.!

ஆளுநர் மூலம் ஆட்டத்தை தொடங்கிய டெல்லி.! விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதிக்கும் எதிர்க்கட்சிகள்.!

Published : May 07, 2026, 03:04 PM IST

தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தும், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. ஆளுநரின் தாமதமும், டெல்லியின் தலையீடும் அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளதால் மாநில உரிமைக்காக எதிர்க்கட்சிகள் விஜய்க்கு மறைமுக ஆதரவு அளித்து வருகின்றன. தமிழக அரசியலில் இதுவரை இல்லாத பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், முழுமையான பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து தொடங்கிய அரசியல் நகர்வுகள் அனைத்தும் டெல்லியின் அரசியல் சதுரங்கமாகவே பார்க்கப்படுகின்றன.

02:17School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
04:57அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகப் பேசி, செல்ஃபி எடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!
04:50புதிய அரசுப் பணியாளர்களுக்குப் பணி ஆணை வழங்கிய அமைச்சர் நிர்மல் குமார்!
02:43Chennai Parandur Airport : பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! ரூ.50,000 கோடி இழப்பா?
04:02நான் எப்படி இருக்க வேண்டுமென தொகுதி மக்கள் விரும்புவதை நான் நிறைவேற்றுவேன் - விஜயபாஸ்கர்
03:33அவங்களுக்கு இன்னும் அந்த திமிர் போகல!" திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் ஆதவ்!
04:20TVK vs ADMK | விஜய் வெளிச்சத்தில் காணாமல் போகிறதா அதிமுக?! பாஜக செய்யும் வேலையை செய்கிறதா தவெக.!
01:50TN Rain Aert : 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. மழை கொட்டப்போகுது.. மக்கள் கவனிக்க வேண்டிய அப்டேட்
02:50"முதலமைச்சர் விஜயை வீழ்த்த தமிழ்நாட்டில் எவனும் பிறக்கப்போவதுமில்லை! - செங்கோட்டையன் அதிரடி!
04:1247 MLA-வை வச்சுக்கிட்டு EPS முதல்வராக ஆசைப்பட்டாரா? வறுத்தெடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! 💥