நடிகை ஸ்ருதியின் வங்கிக் கணக்கை முடக்க முடிவு; இண்டர்போல் போலீஸுக்கு கடிதம் எழுதிய நம்ம ஊரு போலீஸ்...

 
Published : Jul 30, 2018, 09:33 AM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
நடிகை ஸ்ருதியின் வங்கிக் கணக்கை முடக்க முடிவு; இண்டர்போல் போலீஸுக்கு கடிதம் எழுதிய நம்ம ஊரு போலீஸ்...

சுருக்கம்

Decision to disable actress sruthi bank account kovai police written letter to Interpol police

கோயம்புத்தூர்

திருமணம் செய்துகொள்வதாக கூறி இளைஞர்களிடம் இருந்து பல கோடி ரூபாயை மோசடி செய்த நடிகை ஸ்ருதியின் வங்கிக் கணக்கை முடக்க வேண்டும் என்று கோயம்புத்தூர் சைபர் கிரைம் காவலாளர்கள், இண்டர்போல் காவலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!