முதல்வர் வருகையால்  சத்தியமூர்த்தி பவனில் கூட்டநெரிசல்!விஜய்யை பார்க்க குவிந்த காங்கிரஸ் பிரமுகர்கள்

முதல்வர் வருகையால் சத்தியமூர்த்தி பவனில் கூட்டநெரிசல்!விஜய்யை பார்க்க குவிந்த காங்கிரஸ் பிரமுகர்கள்

Published : May 12, 2026, 06:02 PM IST

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, தமிழக முதல்வர் விஜய் அவர்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனிற்கு வருகை தந்தார். முதல்வர் பொறுப்பேற்ற பிறகு அவர் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வருகை தருவது இதுவே முதல்முறை என்பதால், அரசியல் வட்டாரத்தில் இந்த நிகழ்வு பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த வருகையின் போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள், முதல்வர் விஜயை நேரில் சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

03:1060 ஆண்டு திராவிட அரசியலை ஒரே நாளில் கரைத்து குடித்த விஜய்..ஸ்டாலின், சீமானை சந்தித்த பின்னணி இதுதான்
02:08முதல்வர் விஜய்யின் ‘கோட் சூட்’ ரகசியம்... அதன் பின்னணியில் இப்படியொரு குட்டி ஸ்டோரி இருக்கா...!
04:44அதிமுகவில் மீண்டும் தொடங்கி அதிகார யுத்தம்..! "அதிமுகவை காப்பாற்ற முக்கிய முடிவு எடுத்துள்ளோம்"
03:28தமிழக முதல்வர் விஜய், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை அவரது இல்லத்தில் சந்தித்தார் !
04:18TASMAC: பதவியேற்ற இரண்டாவது நாளே முதல்வர் அதிரடி! சபாஷ்.! துணிச்சலான முடிவு..! அன்புமணி பாராட்டு!
02:41விஜய்க்கு அமமுக ஆதரவு ! இளைஞர்கள் உங்களை நம்புகிறார்கள்.. நாங்களும் நம்புகிறோம் - அமமுக MLA காமராஜ்!
03:25அதிமுகவில் மீண்டும் பிளவு? EPS பேசி முடித்ததும் கையை உயர்த்திய SP வேலுமணி..!
07:55வரலாறு முக்கியம் அமைச்சரே?! முதல்வர் விஜய் பேச்சால் கலகலப்பான சட்டப்பேரவை
04:202026 தமிழக சட்டமன்றம்: நண்பர்களா? எதிரிகளா? - முதல்வர் விஜயும், உதயநிதியும் நேருக்கு நேர்.