
திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென இரு முறை பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. வெடி சத்தத்தின்போது நில அதிர்வும் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
என்ன வெடி சத்தம் என தெரியாமல் மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். நில அதிர்வு, பொதுமக்களிடையே அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது.