ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய தம்பதி; 6 மாதமாக குடும்ப கஷ்டத்தால் விபரீதம்...

Asianet News Tamil  
Published : Jul 16, 2018, 01:30 PM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய தம்பதி; 6 மாதமாக குடும்ப கஷ்டத்தால் விபரீதம்...

சுருக்கம்

Couple hanged and suicide kanchipuram

காஞ்சிபுரம்

பின்னர் இதுகுறித்த தகவலின்பேரில் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் காவல் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் காவலாளர்கள் தம்பதியின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!