வேலை செய்ததற்கு சம்பளம் தராததால் கட்டிட ஒப்பந்ததாரர் தூக்குபோட்டு தற்கொலை... மிரட்டிய பெண் கைது...

Asianet News Tamil  
Published : Jul 13, 2018, 10:45 AM ISTUpdated : Sep 19, 2018, 02:40 AM IST
வேலை செய்ததற்கு சம்பளம் தராததால் கட்டிட ஒப்பந்ததாரர் தூக்குபோட்டு தற்கொலை... மிரட்டிய பெண் கைது...

சுருக்கம்

contract Worker suicide for not giving salary

தூத்துக்குடி

தூத்துக்குடியில் வீடு கட்டியதற்கு பணம் தராமல் கொலை மிரட்டல் விடுத்ததால் கட்டிட ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்டார். 

இதனையடுத்து, சுப்புசாமியின் உடலை கைப்பற்றிய காவலாளர்கள் உடற்கூராய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து சண்முககனியை கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
அப்பாடா! தமிழகத்தில் 6 நாட்கள் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு? வானிலை லேட்டஸ்ட் அப்டேட்!