கல்லூரி மாணவர்களின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு; அடிப்படை வசதிகள் கேட்டு வகுப்புகள் புறக்கணிப்பு...

 
Published : Aug 02, 2018, 10:07 AM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
கல்லூரி மாணவர்களின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு; அடிப்படை வசதிகள் கேட்டு வகுப்புகள் புறக்கணிப்பு...

சுருக்கம்

College students ignored classes and held in protest asking basic facilities

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் உள்ள மன்னர் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் மூலம் கல்லூரியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வலியுறுத்தினர்.

 

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!