புனுகுப்பூனை, முயலை வேட்டையாடிய மாணவர்கள் 2 பேர் கைது..!!

Asianet News Tamil  
Published : Oct 18, 2016, 02:09 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
புனுகுப்பூனை, முயலை வேட்டையாடிய மாணவர்கள் 2 பேர்  கைது..!!

சுருக்கம்

திண்டுக்கல் அருகே புனுகுப்பூனை மற்றும் முயலை வேட்டையாடிய கல்லூரி மாணவர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் அருகே உள்ள தனியார் வங்கி காவலாளி ஒருவரின் துப்பாக்கியை எடுத்து சென்று புனுகுப்பூனை மற்றும் முயலை கல்லூரி மாணவர்கள் வேட்டையாடியுள்ளனர்.

இதனை அறிந்த வனத்துறையினர் இந்த வேட்டையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர்.

மேலும், இவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கி, கட்டுத் தோட்டாக்கள், ஆட்டோ மற்றும் வேட்டையாடிய புனுகுப்பூனை, முயல் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் அதிகாரியுடன் TVK ஆதவ் அர்ஜுனா அவசர சந்திப்பு! | TVK Aadhav Arjuna Meet CEO
2026 தேர்தல் வெற்றி என்பது சரித்திரத்தில் இடம் பெறக்கூடிய வரலாறாக அமையும்..! செங்கோட்டையன் பேட்டி