ரயில்சேவை தொடங்கப்பட்டதும் பிரதமருடன் இணைந்து மெட்ரோ ரயிலில் பயணிக்கிறார் முதலமைச்சர் விஜய் !

ரயில்சேவை தொடங்கப்பட்டதும் பிரதமருடன் இணைந்து மெட்ரோ ரயிலில் பயணிக்கிறார் முதலமைச்சர் விஜய் !

Published : Oct 11, 2026, 02:02 PM IST

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள போரூர் பைபாஸ் - பூந்தமல்லி பைபாஸ் இடையேயான புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி தொடங்கி வைத்தார். தொடக்க விழாவைத் தொடர்ந்து, போரூர் பைபாஸ் நிலையத்தில் இருந்து பூந்தமல்லி பைபாஸ் நிலையம் வரை பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உடன் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார். அதன் நேரலை மற்றும் பிரத்யேகக் காட்சிகள் .

08:52ரயில்சேவை தொடங்கப்பட்டதும் பிரதமருடன் இணைந்து மெட்ரோ ரயிலில் பயணிக்கிறார் முதலமைச்சர் விஜய் !
07:18அவிநாசி தொகுதியில் வீ தி லீடர்ஸ் அமைப்பு சார்பில் பிரம்மாண்ட மாரத்தான் பேரணி!
08:22எடப்பாடி பழனிசாமியின் தவறான தலைமையால் அதிமுக தொடர் தோல்வி ! செங்கோட்டையன் விமர்சனம் !
05:49கூட்ட நெரிசலைத் தவிர்க்க புதிய பிரச்சார திட்டம்: ஆதவ் அர்ஜுனா பேட்டி
05:20திமுக - அதிமுக இரண்டும் ஒரே உட்கூட்டுடன்தான் தேர்தலை சந்தித்தன": சி.டி.ஆர். நிர்மல் குமார் சாடல்!
04:08இளைஞர் கொடூரக் கொ*** : கொந்தளித்த பொதுமக்கள்; உச்சிப்புளி பகுதியில் வீதியை மறித்து போராட்டம்!
05:51பாஜக சார்பில் பிரம்மாண்ட ரங்கோலி மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்!
04:11தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் குவியும் கடற்பாசி: வாழ்வாதாரம் பாதிப்பு – மீனவர்கள் கவலை!
04:14இது பெரிய கட்சியின் வெற்றியல்ல, சாமானிய மக்களின் வெற்றி ! பனையூரில் தவெக கட்சினர் கொண்டாட்டம் !