திசைதிருப்பும் அரசியல் செய்வதை நிறுத்துங்கள் – சட்டமன்றத்தில் முதலமைச்சர் உரைக்குக் காரசார எதிர்ப்பு

திசைதிருப்பும் அரசியல் செய்வதை நிறுத்துங்கள் – சட்டமன்றத்தில் முதலமைச்சர் உரைக்குக் காரசார எதிர்ப்பு

Published : Sep 07, 2026, 08:03 PM IST

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் (பகுதி 7), மானியக் கோரிக்கை மற்றும் சட்டம்-ஒழுங்கு விவாதத்தின் போது சட்டப்பேரவைக்குள் கடும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய முக்கியக் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், முதலமைச்சர் பழைய விவகாரங்களையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் பேசி விவாதத்தைத் திசைதிருப்ப முயல்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.   மேலும், முதலமைச்சரின் உரையின் போது எதிர்க்கட்சியினருக்குப் பதிலளிக்கவும் விளக்கம் கேட்கவும் சபாநாயகர் உரிய வாய்ப்பளிக்கவில்லை எனக் கூறி, அவையின் நடுவே சென்று முழக்கமிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பின்னர் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். முதலமைச்சரின் இத்தகைய போக்கைக் கண்டித்து, மக்கள் நலன் சார்ந்த கேள்விகளுக்கு அரசு நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

10:15குறு, சிறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உடனே நடவடிக்கை தேவை! – வானதி சீனிவாசன் வலியுறுத்தல் !
03:03ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழை வீசும் புயல் காற்று: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை !
04:33தவறு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை" – சட்டமன்ற விவாதத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு
04:00பதில் சொல்ல முடியாமல் திசை திருப்பும் விஜய் ! – உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேட்டி
05:20திமுக முக்கியப் புள்ளி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு! என கே.என். நேரு கடும் தாக்கு !
05:14அரசியல் களத்தில் புயலைக் கிளப்பும் எம்பிக்கள் & அமைச்சர்கள்! அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
06:42கணக்குக் காட்டத் தவறிய காங்கிரஸ் தலைவர்! தகுதிநீக்கம் செய்த தேர்தல் ஆணையம் - அசன் மௌலானா பேட்டி
06:18முதல்வர் விஜய் மீது நம்பிக்கை வைத்து வாழ்த்து சொன்ன அஜித் அவர்களுக்கு நன்றி - ராஜ்மோகன் பேட்டி
02:29மதுரையை சூழ்ந்த கனமழை: வீதிகளில் வெள்ளப்பெருக்கு – நேரடிக் காட்சிகள்!