பெற்றோர்களே உஷார்... பள்ளி வாகனத்தில் சிக்கி விபத்திற்கு உள்ளன குழந்தை...! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!

Asianet News Tamil  
Published : Mar 26, 2018, 01:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
பெற்றோர்களே உஷார்... பள்ளி வாகனத்தில் சிக்கி விபத்திற்கு உள்ளன குழந்தை...! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!

சுருக்கம்

child accident in school van

குழந்தைகள் வீட்டின் அருகில் தானே விளையாடிக்கொண்டிருக்கின்றனர் என பெற்றோர்களும் அலட்சியமாக இருக்கின்றனர். ஆனால் எப்போதும் அவர்கள் மீது ஒரு கண் வைப்பது நல்லது. நேற்று காவிரிபாக்கத்தில் ஒரு குழந்தை விளையாட்டாக ரோட்டை கடந்த போது அந்த வாகனம் கண் இமைக்கும் நேரத்தில் அந்த குழந்தையின் மேல் ஏறியது. 

இந்த காட்சியின் சிசிடிவி கேமரா பதிவு தற்போது வெளியாகியுள்ளது.

அந்த காட்சிகள் இதோ:

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 28 January 2026: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்
பிஞ்சு குழந்தைகளின் மரண ஓலம்.. இது தான் பாதுகாப்பான மாநிலமா..? முதல்வருக்கு தவெக கேள்வி