35 புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் – முதலமைச்சர் எடப்பாடி வழங்கினார்...

 
Published : May 18, 2017, 11:15 AM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
35 புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் – முதலமைச்சர் எடப்பாடி வழங்கினார்...

சுருக்கம்

new ambulance service

ரூ.3.55 கோடி செலவில் 35 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் இதுவரை 108 ஆம்புலன்ஸ் சேவையில் 865 வாகனங்கள் உள்ளன. இந்நிலையில், ரூ.3.55 கோடி செலவில் 35 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

மேலும் 102 தாய்சேய் நல மையங்களுக்கு ரூ. 86.89 லட்சம் செலவில்10 புதிய வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

இந்த வாகனங்களை சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் முதலமைச்சர் எடப்பாடி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

PREV
click me!

Recommended Stories

அரசு வேலை மட்டும் அல்ல… தனியார் வேலைக்கும் வழிகாட்டும் மையங்கள்! அரசு சொன்ன குட் நியூஸ்
அரசியல் எதிரிகளை சிங்கிள் ஹேண்டில் டீல் செய்யும் திமுக.. பெருமிதமாக மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்