பைக்கில் சென்றவர்களை இடித்து தள்ளிய கார்; தந்தை, மகன் பரிதாபமாக பலி... சிதைந்தது குடும்பம்...

First Published Jul 17, 2018, 1:22 PM IST
Highlights
car hits bike Father and son died


நாமக்கல்

நாமக்கல்லில் மோட்டார் சைக்கிளில் குடும்பத்துடன் சென்றவர்கள் மீது படுவேகமாக கார் மோதியது. இதில், தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். மனைவி மற்றும் மகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

click me!